அனைவருக்கும் தகுந்த வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாக்களிக்க உரிமை உள்ளது அந்த உரிமையை நாம் சிறப்பாக சிந்தித்து நாட்டின் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் வாக்காளரை தேர்ந்தெடுக்க வேண்டும்
468981
உறுப்பினர்கள் எண்ணிக்கை
தமிழக மக்கள் நீதி கட்சி
நமது கொள்கைகள்
அனைத்து மக்களுக்கும் சமமான நீதி
ஏழை மக்கள் நலம் வாழ
புதிய சிறந்த தமிழகம் உருவாக
தமிழக மக்கள் நீதி கட்சி மக்களுக்காக அனைத்து வகையான சேவைகளையும் மற்றும் மக்களின் உரிமையை மீட்டெடுக்கும்
இன்றே இணையுங்கள்
தடம் பதிப்போம் தலை நிமிர்ந்து
தமிழக மக்கள் அனைவரும் தங்களது சிறப்புகளை அறிந்து ஒன்றாக நின்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழக மக்கள் நீதி கட்சியுடன் இணைந்து செயலாற்றும் நேரம் வந்துவிட்டது. நமது குறைகளை, நிறைகளாக மாற்றி அனைத்து ஏழை எளிய மக்களுக்காக ஒன்று திரண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த போராடுவோம். இந்தப் புதிய சதாப்தத்தில் அனைவரும் ஒன்றே நமது கொள்கை தமிழக மக்கள் நலம் வாழ, நாடு செழிப்படைய, ஏழை எளியோர் நலம் வாழ மற்றும் இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாக செயல்படுவோம்.